e-payslip

e-payslip

உங்கள் ஊதியச்சசீட்டு (Payslip)  Online ல் பெற இணைப்பைச்  சொடுக்கவும்.
  1. EmpCode/ suffix என்னுமிடத்தில் உங்கள் GPF/CPS எண்ணைப்பதிவு செய்யவும்.
  2. Select Suffix ல் EDNஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அடுத்து உங்கள் பிறந்த தேதியைப் பதிவுசெய்யவும்dd/mm/yyyy என்ற வடிவில்(உ.ம் 14/05/1975)
  4. தோன்றும் புதிய சாளரத்தில் payslip, Annual Income Statement, Paydrawn Particulars போன்றவற்றை உரிய இணைப்புகளைச் சொடுக்கிப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

e-payslip (Click Here)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக